Time என்ன boss???

Time என்ன boss??? அப்படின்னு யாராச்சும் கேட்டா, மூணு விதமா Time வரும்.  

First kind – 11:50.

Second kind – 12 ஆக இன்னும் 10 நிமிஷம் இருக்கு.

Third kind – எனக்கு இப்போ நல்ல டயம்!!!!

Inference எல்லாம் ஒண்ணும் பெருசா இல்லைங்க. Just a quick analysis –

Firsttype- அளவா யோசிப்பாங்க. எக்ஸ்ட்ரா கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. நீ கேட்ட. நான் சொன்னேன் type!

Second type – இவங்க ஒரு படி மேல! Time கேட்டா பஞ்சாங்கத்த குடுப்பாங்க. Short goals, extra effort இதெல்லாம்  நிறைய ஸ்டாக் வெச்சிருப்பாங்க.

Third type – Peculiar type! களவும் கற்று மற… எல்லாத்தையும் ட்ரை பண்ணுவாங்க but positive notion’ல செயல்படுவாங்க.

சொல்லப்படாத Fourth Type இருக்காங்க. “பாஸ்.. இப்போ மணி 11.50 தான?” அப்படீன்னு கேட்டுட்டு, நாம ‘ஆமா’-ன்னு சொன்னதும் ‘Thanks” ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.

நான் என்ன சொல்ல வரேன்னா…

இந்த மாதிரி Creative’ah எதையாச்சும் யோசிச்சிட்டே இருங்க

இப்படிக்கு,

திவ்யா பிரியதர்ஷினி மோகன்

ஆசிரியர் (இதுக்கு Editor-ன்னு பொருள்)

2 Comments

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.