தோணியின் கோரிக்கை

காற்றோடு கைகோர்த்து கூத்தாடும் முகிலே, அலையோட போராடும் தோணியின்மீது இரக்கம் பாராயோ… உனது கோபக்கனல்களில் வாடுவது தோணியே, உன்னைப் பிரிந்து பிற முகிலோடு உலவும் காற்றல்ல! Divya…