காரணமில்லா புன்னகை

நிசப்தம் கட்டித்தழுவ
நிஜம் ஓடி ஒளிய
கதிரவனை கண்டும் காணாது
முழுமையாய் கமலாது
தவித்து நிற்கும் அல்லிப்போல்…
சிறு புன்முறுவல்
உதட்டின் ஓரம் தத்தளிக்கும்!
ஏனோ ஒரு..
காரணமில்லா உவகை.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.