அரசனும், ஆட்சிபுரிபவர்களும்
பேசிக்கொண்டார்களாம்…
பொன்னும் , கூர்வாளும் ,
என் கையில்,
மக்கள் என் பையில்.
ஓரமாய்…
புன்முறுவலுடன்,
எழுத்தாணியை பார்த்தான்
புலவன்.
அன்புடன்,
திவ்யா பிரியதர்ஷினி மோகன்

An Adventure For Soul
அரசனும், ஆட்சிபுரிபவர்களும்
பேசிக்கொண்டார்களாம்…
பொன்னும் , கூர்வாளும் ,
என் கையில்,
மக்கள் என் பையில்.
ஓரமாய்…
புன்முறுவலுடன்,
எழுத்தாணியை பார்த்தான்
புலவன்.
அன்புடன்,
திவ்யா பிரியதர்ஷினி மோகன்
