புன்முறுவல்

அரசனும், ஆட்சிபுரிபவர்களும் பேசிக்கொண்டார்களாம்… பொன்னும் , கூர்வாளும் , என் கையில், மக்கள் என் பையில். ஓரமாய்… புன்முறுவலுடன், எழுத்தாணியை பார்த்தான் புலவன். அன்புடன், திவ்யா பிரியதர்ஷினி … More