Time என்ன boss??? அப்படின்னு யாராச்சும் கேட்டா, மூணு விதமா Time வரும்.
First kind – 11:50.
Second kind – 12 ஆக இன்னும் 10 நிமிஷம் இருக்கு.
Third kind – எனக்கு இப்போ நல்ல டயம்!!!!
Inference எல்லாம் ஒண்ணும் பெருசா இல்லைங்க. Just a quick analysis –
Firsttype- அளவா யோசிப்பாங்க. எக்ஸ்ட்ரா கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. நீ கேட்ட. நான் சொன்னேன் type!
Second type – இவங்க ஒரு படி மேல! Time கேட்டா பஞ்சாங்கத்த குடுப்பாங்க. Short goals, extra effort இதெல்லாம் நிறைய ஸ்டாக் வெச்சிருப்பாங்க.
Third type – Peculiar type! களவும் கற்று மற… எல்லாத்தையும் ட்ரை பண்ணுவாங்க but positive notion’ல செயல்படுவாங்க.
சொல்லப்படாத Fourth Type இருக்காங்க. “பாஸ்.. இப்போ மணி 11.50 தான?” அப்படீன்னு கேட்டுட்டு, நாம ‘ஆமா’-ன்னு சொன்னதும் ‘Thanks” ன்னு சொல்லிட்டு போய்டுவாங்க.
நான் என்ன சொல்ல வரேன்னா…
இந்த மாதிரி Creative’ah எதையாச்சும் யோசிச்சிட்டே இருங்க
இப்படிக்கு,
திவ்யா பிரியதர்ஷினி மோகன்
ஆசிரியர் (இதுக்கு Editor-ன்னு பொருள்)

Loved reading it ❤️
LikeLike
Thank you ♥️
LikeLiked by 1 person