Time என்ன boss???

Time என்ன boss??? அப்படின்னு யாராச்சும் கேட்டா, மூணு விதமா Time வரும்.   First kind – 11:50. Second kind – 12 ஆக இன்னும் 10 நிமிஷம் இருக்கு. Third kind – எனக்கு இப்போ நல்ல டயம்!!!! Inference எல்லாம் ஒண்ணும் பெருசா இல்லைங்க. Just a quick analysis – Firsttype- அளவா யோசிப்பாங்க. எக்ஸ்ட்ரா கமிட்மெண்ட்ஸ் எல்லாம் ஏத்துக்க மாட்டாங்க. நீ கேட்ட. நான் சொன்னேன் type! … More