Support small business… Please

உங்க friend or relative புது business start பண்ணிருகங்களா? அவங்கள எப்படி support பண்ண போறீங்க?!😊

இத படிங்க…

Even I have come across these lines… (Everytime!!!)

“I’d really love to support you, but my…”🥺
எனக்கு ஹெல்ப் பண்ணனும் போல இருக்கு, but….

So, here’s how you can support a small business….

1. Like/React/Comment 👍❤️😀

அவங்க business சம்பந்தமா ஏதாச்சும் போஸ்ட் போட்டா share பண்ணுங்க. Share பண்ண இஷ்டம் இல்லனா, like, comment or react பண்ணுங்க. உங்க ஒவ்வொரு comment உம் அவங்க போஸ்ட் trend பண்ண use ஆகும். Please 🙏…

2. Write reviews

இன்னைக்கு ஒரு பேனா 🖊️ வாங்க கூட நாம online reviews and ratings பாக்குரோம். Google, FB, avanga websites எல்லா இடங்களிலும் reviews and ratings குடுங்க. உங்க reviews அவங்களுக்கு நியூ business opportunities தரும்.

(Jane Writes would love your feedback. Post a review to our profile. https://g.page/jane-writes/review?np)

என்னோட குட்டி பிசினஸ் கு please reviews எழுதுங்க.

3. Refer

உங்க தெரிந்த அளவில் அவங்கள introduce பண்ணுங்க. நான் லாம் ஒரு நியூ introduction காக hotel lobbies la laptop 💻 oda half day உக்காந்திருக்க நிலை இருந்துச்சு. சுமார் இரண்டு ஆண்டுகள் முன்பு 😭. இன்று நான் என்னால் இயன்றவரை புது business development செய்ய உதவுகிறேன். நான் பட்ட கஷ்டம் வேறு ஓருவர் பட வேண்டாம் என்று…🥰💕

4. Support other small business

உங்களை போல மற்ற ஒருவர் இருந்தால் ஹெல்ப் பண்ணுங்க. ஒரு வேளை உங்க introduction or ஒரு small review or ஒரு சின்ன பிசினஸ்… பெரிய சந்தோசம் தாங்க!!!! ❤️

இன்னமும் ஒரு சின்ன invoice (₹200) போட்டா கூட நானும் என் மற்ற உறுப்பினர் அனைவரும் ஆனந்த தாண்டவம் ஆடுவோம். 😁

Sometimes small things matters a lot…!!! 🥰🥰🥰🥰

Time இருந்தா http://www.janewrites.net poi பாருங்க… We welcome you 😀!!!

Love
D ❤️

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.