காற்றோடு கைகோர்த்து கூத்தாடும் முகிலே,
அலையோட போராடும் தோணியின்மீது இரக்கம் பாராயோ…
உனது கோபக்கனல்களில் வாடுவது தோணியே,
உன்னைப் பிரிந்து பிற முகிலோடு உலவும் காற்றல்ல!
Divya Priyadharshini Mohan
An Adventure For Soul
காற்றோடு கைகோர்த்து கூத்தாடும் முகிலே,
அலையோட போராடும் தோணியின்மீது இரக்கம் பாராயோ…
உனது கோபக்கனல்களில் வாடுவது தோணியே,
உன்னைப் பிரிந்து பிற முகிலோடு உலவும் காற்றல்ல!
Divya Priyadharshini Mohan